Showing posts with label பார்வை. Show all posts
Showing posts with label பார்வை. Show all posts

Saturday, March 24, 2012

எந்த முகத்தோடு பார்ப்பது?

என் முகத்தின் மீது யாரோ பூசிய வண்ணத்தையே என் முகமாகக் கருதும் உன்னை நான் எந்த முகத்தோடு பார்ப்பது?

In English: 

"If my face is painted with someone's intentions and you believe the paint to be my true face, how do I face you?"