Showing posts with label பெண்கள் பாதுகாப்பு. Show all posts
Showing posts with label பெண்கள் பாதுகாப்பு. Show all posts

Wednesday, January 11, 2017

கோவைக்கு ஒரு வாழ்த்து!

கோவையால் வாழ்ந்தோர் பலர் கோவையாய்க் 
கோவையைக் கைவிட்ட போதும் கோவாய்க் 
காக்கும் கோவை - பாவையரை மட்டுமின்றிப் 
பன்மொழி பேசும் அத்தனைக் கோவையரையும்!


பெண்களுக்குப் பாதுகாப்பான இந்திய நகரங்களுள் முதன்மையானதாகக் கோவை தேர்வுசெய்யப்பட்டதை முன்னிட்டு 11 ஜனவரி 2017 அன்று நான் எழுதியது இது.

செய்தி ஆதாரங்கள்: