தீர்ந்திடாத இன்னலும் தீர்ந்திட வேண்டித்
தீராததோர் இறையைத் தீர்வுக்கென நாடித்
தீர்க்கமாய் நம்பியும் தீரவில்லை இன்னல் -
தீர்ப்பதுதன் கையிலென்று உணராதோனுக்கு!
தீராததோர் இறையைத் தீர்வுக்கென நாடித்
தீர்க்கமாய் நம்பியும் தீரவில்லை இன்னல் -
தீர்ப்பதுதன் கையிலென்று உணராதோனுக்கு!