இன்னா எண்ணுதலை இழிந்ததென்று உணர்த்தாது
இந்நாளில் இவையெலாம் இயல்பென உரைக்கும்
என் கயமையைக் கேட்டுப்பழகியபடியே வளர்ந்திடு ம்
என் மனசாட்சியும் நன்றியுள்ளதோர் நாய்க்குட்டியே!
இந்நாளில் இவையெலாம் இயல்பென உரைக்கும்
என் கயமையைக் கேட்டுப்பழகியபடியே வளர்ந்திடு
என் மனசாட்சியும் நன்றியுள்ளதோர் நாய்க்குட்டியே!