கற்பனைக்காகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமெனில் அது கற்பனையும் இல்லை; அப்படிக் காத்திருப்பவன் கவிஞனும் இல்லை என்ற என் கருத்தை வெளிப்படுத்தவே அப்படி எழுதினேன் - பிழையிருந்தால் திருத்தி அருள்க!
Word verification-ஐ நீக்கினால் எக்கச்சக்க spam mail வருமே என்ற பயம் தான்! பொறுத்தருள்க!
2 comments:
காணாமல் போன கவிஞன் என்ன ஆனான்?
பை தி பை
Word verification ஐ நீக்கிவிடும்படி கவிஞர் விஜய் வெங்கட்ராமர் பேரவையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
லதானந்த் சார்,
கற்பனைக்காகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமெனில் அது கற்பனையும் இல்லை; அப்படிக் காத்திருப்பவன் கவிஞனும் இல்லை என்ற என் கருத்தை வெளிப்படுத்தவே அப்படி எழுதினேன் - பிழையிருந்தால் திருத்தி அருள்க!
Word verification-ஐ நீக்கினால் எக்கச்சக்க spam mail வருமே என்ற பயம் தான்! பொறுத்தருள்க!
அன்புடன்,
விஜய்.
Post a Comment