நமக்கு எல்லா நன்மைகளும் நிகழ வேண்டுமென நினைப்பவன் - நலம்விரும்பி.
நமக்குத் தீமைகள் நிறைய நேர்ந்திட வேண்டுமென விரும்புபவன் - எதிரி.
ஆனால், நம்முடனேயே இருந்து நமக்கு நல்லதே செய்வதாக வாக்களித்து, நம் ஆசையைகளையும் வளரவிட்டு, ஒரு குறிப்பிட்ட காலம் வரை சொன்னது போல் செய்தும் காட்டி, திடீரென ஒரு நாள் நம் எதிரி கூட நமக்கு இழைக்கத் தயங்கும் ஒரு கொடுந்துன்பத்தைத் தந்து நம்மைத் துடிக்கவும் தவிக்கவும் வைப்பவன் - நம்பிக்கைத் துரோகி.
அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு: கடவுள்.
No comments:
Post a Comment