Thursday, April 30, 2009

விதியும் வாழ்வும்!

கண்களுக்குள் எரியும்போதும் உறக்கந்துறந்து தொடரும்
உடல்முழுக்கக் கெஞ்சும்போதும் ஓய்வெடுக்க மறுக்கும்
கற்பனையில் பறக்கும்போது ஆற்றலுடன் விளங்கும்
உருவமற்ற மனமேநீ விதிப்பதுதான் எம்வாழ்வோ?

2 comments:

logesh said...

revered dr. vijay,
vidhiyum vazhvum and other articles speaks volumes of your talent and it stands testimony to your multi-faceted personality. really nice, sir

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லாயிருக்கு சகோதரா..,

follower gadget இணைச்சிரு. எங்களுக்கு இங்க வர சுலமாயிடும்